×

டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்..!!

டெல்லி: டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

The post டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Govt. ,Delhi ,Delhi Government ,Government of Delhi ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...